முக்கிய அறிவிப்பு... வசதி குறைவுக்கு மன்னிக்கவும்..
முக்கியத் தினங்கள் 1000 பிளாக் (http://importantdays1000.blogspot.in) நிதி முதலீடு இணையத் தளத்துடன் (www.nithimuthaleedu.com) இணைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியத் தினங்கள் 1000 -ல் இடம் பெற்றிருந்த அனைத்து விவரங்களும் நிதி முதலீட்டில் முக்கிய விழிப்புணர்வு தினங்கள் என்கிற தலைப்பின் கீழ் மாத வாரியாக கொடுக்கப்பட்டு உள்ளது.

Search என்கிற இடத்தில் முக்கிய வார்த்தைகளை டைப் செய்தால் தொடர்புடைய விஷயங்களை படிக்க முடியும். உதாரணமாக உலக நீரிழிவு தினம் என்றால் நீரிழிவு என்கிற வார்த்தையை டைப் செய்தால் போதும்.
நிர்வாக வசதி மற்றும் மிக அதிகம் பேர் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம்.
உங்கள் வசதி குறைவுக்கு மன்னிக்கவும்..
தொடர்ந்து எப்போதும் போல் படித்து ஆதரிக்க வேண்டுகிறோம்.
நன்றி
மிக்க நன்றி.

GOOGLE ADSENSE